இந்த வார இறைவார்த்தை | சாலமோனின் ஞானம் 2:1,2 | VeritasTamil

 இறைப்பற்றில்லாதவர்கள்

தவறாகக் கணித்து

உள்ளத்தில் பின்வருமாறு

சொல்லிக் கொண்டார்கள்;

“நம் வாழ்வு குறுகியது;

துன்பம் நிறைந்தது.

மனிதரின் முடிவுக்கு

மாற்று மருந்து எதுவுமில்லை.

கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாகக்

கேள்விப்பட்டதில்லை.

தற்செயலாய் நாம் பிறந்தோம்;

இருந்திராதவர்போல்

இனி ஆகிவிடுவோம்.

நமது உயிர்மூச்சு வெறும் புகையே;

அறிவு நம் இதயத் துடிப்பின்

தீப்பொறியே.

சாலமோனின் ஞானம் 2:1,2

 

Youtube: http://youtube.com/VeritasTamil​​

Facebook: http://facebook.com/VeritasTamil​​

Twitter: http://twitter.com/VeritasTamil​​

Instagram: http://instagram.com/VeritasTamil​​

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

Website: http://tamil.rvasia.org​​

 

Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

Google Play: https://bit.ly/3lg9uIQ

Apple Store: https://apple.co/3jakDbi

 

**for non-commercial use only**

 

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.