தாழ்மை, கீழ்ப்படிதல், மன்னிப்பு, அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல், புனிதத்தைக் கடைப்பிடித்தல், ஆவியில் வாழ்வது, நற்கருணை மற்றும் அன்னை மரியிடமிருந்து பலம் பெறுவது போன்ற தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
கிறிஸ்தவ நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, 1745-ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தில் மாறி, “தேவசகாயம்” எனப் பெயரிட்டு லாசரு என்றழைக்கப்பட்டார். (தமிழில் தேவசகாயம் என்றால்- “கடவுள் என் உதவி" என்பது பொருள்.
இயேசுவின் உண்மையான சீடராக இருப்பது என்பது மற்றவர்களின் நல்வாழ்வில் அக்கறை கொள்வதாகும். குறிப்பாக உலகப்பற்று அற்றவர்களாக இருந்தல் இன்றியமையாதப் பண்பும் எதிர்ப்பார்ப்புமாகும். பத்தோடு பதினொன்று அத்தோடு நானும் ஒன்று என்பது இயேசுவின் சீடத்துவத்திற்கு ஏற்றதல்ல.
"புனித சனிக்கிழமை என்பது மிகுந்த அமைதியின் நாள், அதில் வானம் ஊமையாகவும், பூமி அசையாமல் இருப்பதாகவும் தெரிகிறது, ஆனால் கிறிஸ்தவ நம்பிக்கையின் ஆழமான மர்மம் துல்லியமாக நிறைவேறுவது அங்குதான்" என்று அவர் கூறினார். அந்த நாளை " இன்னும் பிறக்காத ஆனால் ஏற்கனவே உயிருள்ள குழந்தையைச் சுமக்கும் ஒரு தாயின் கருப்பையுடன்" ஒப்பிட்டார்.