சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் பலவற்றை நிலைநிறுத்துவதில் மலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலைகள் தினம் கொண்டாடப்படுகிறது
அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம் - எசாயா 53:5.
நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்றார் - தொடக்க நூல் 4:7.
நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன் - செக்கரியா 9:12.
பல்சமய உரையாடலுக்கு மாதிரி அருளாளர் பியரே கிளவேரியே. மனதை உருக்கும் ஒரு நற்செய்திப் பணியின் எடுத்துக்காட்டு. 2018 ஜனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் இவரையும் அவரோடு சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவினரையும் அருளாளர்கள் என அறிவித்தார்.