மே மாதம் என்றாலே கோடை விடுமுறையும் கொளுத்தும் வெயிலும் எல்லோருக்கும் ஞாபகம் வரும். குளிர்பானங்களும், குளிர்ச்சியான கனி வகை களும் ஆங்காங்கே கடைகளில் நமக்காகக் காத்திருக்கும். ஊட்டி, கொடைக்கானல், ஒகனேக்கல் போன்ற சுற்றுலாத் தலங்கள் களைகட்டும்.
இந்திய இளைய சமுதாயமே
இதுவரை நீ சாதிக்க நினைத்ததுண்டா?
உனது சிறகுகளுக்கு பலம் உண்டு
சுமைகளை சுகமாக்கும் திறன் உண்டு
நடுக்கடலில் நங்கூரமிட்டாலும்
புரட்டிப் போடும் ஆற்றல்
புயலே உனக்கு என்றும் உண்டு
தூண்டுகோலாக இருந்திடுங்கள். வாழ்க்கையின் வெற்றிகள் நம்மை உத்வேகப்படுத்தும். தோல்விகள் நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும். இந்த இரண்டும்தான் வாழ்க்கைப் புதிர்களைக் கட்டவிழ்க்க நினைக்கும் நம் முயற்சிகளுக்குக் கிடைக்கும் பரிசுகள் மொத்தத்தில் இந்த இரண்டும்தான் மனிதனை வாழ்வின் உயர்ந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்கின்றன.
இடி, மின்னல், மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார். அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம்மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும்என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டுகுளிக்கச் சென்றார்.
"Empire" என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தான் இந்த யவனி. இந்த புத்தகத்தைப் பல தடவை நூலகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் கடந்த வாரம் தான் எடுத்தேன். இந்த புது வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். வரலாற்று நாவல் என்றாலே ஒருவிதமான tension அடுத்து என்ன நடக்குமோ என்று.