குடும்பம்

  • சர்வதேச இளையோர் தினம் | August 12 I Veritas Tamil

    Aug 12, 2022
    ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர் தினம் உலகம் முழுவதும் சில இளைஞர்கள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாகக் கொண்டுள்ளது. ஆறு முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிப் பேர் அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் திறன்களைக் கொண்டிருக்கவில்லை மற்றும் குழந்தை பருவ வறுமை இன்னும் உலகளவில் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.
  • தேசிய கைத்தறி தினம் | August 07 | Veritas Tamil

    Aug 07, 2022
    இந்தியாவில் தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 7 ஏன் என்றால், 1907 ஆம் ஆண்டு வங்காளத்தில் சுதேசி இயக்கம் வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்கவும், இந்தியத் தயாரிப்புகளை நம்பியும் தொடங்கிய நாளாகும். 2015ல், பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள நெசவாளர்கள் மற்றும் கைத்தறிப் பொருட்களின் முயற்சிகளைப் பாராட்டி முதல் தேசிய கைத்தறி தினத்தை தொடங்கி வைத்தார்.
  • ஆட்டிஸ்டிக் (மன இறுக்கம்) பெருமை நாள் | ஜீன் 18

    Jun 18, 2022
    ஆட்டிஸ்டிக் (மன இறுக்கம்) பெருமை நாள்


    மன இறுக்கப் பெருமை நாள் முதன் முதலில் 2005 ஆம் அண்டு கொண்டாடப்பட்டது. மன இறுக்கத்தினால் பாதிப்பு ஏற்பட்டவர்களும் இந்த சமூகத்திற்கு பல வகையில் வர்ணம் கொடுக்கிறார்கள். வானில்லைக் கொண்டுவருகிறார்கள். அவர்களும் எல்லாவற்றிற்கும் தகுதியானவர்கள் என்பதனை உணர்த்தவே அஸ்பிஸ் பார் ப்பிரிடம் என்ற அமைப்பினால் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
  • குழந்தைத் தொழிலாளர் தடுப்பு நாள் | ஜுன் 12

    Jun 11, 2022
    குழந்தைத் தொழிலாளர் தடுப்பு நாள்


    குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாள் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சூன் 12 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
  • உலக மூளைக்கட்டி நாள் | June 8

    Jun 08, 2022
    உலக மூளைக்கட்டி நாள்
    உலக மூளை கட்டி நாள் 2000 ஆண்டு முதல் ஜூன் 8 கடைபிடிக்கப்படுகிறது. சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது.
  • ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி குழந்தைகளுக்கான சர்வதேச நாள் | June 4

    Jun 04, 2022
    ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது 1982 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும்.
  • வாழ்வின் ஆதாரமே!

    Jun 01, 2022
    உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி 1994 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியை உலக பெற்றோர் நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்றாட வாழ்க்கையில் பொறுப்பான பெற்றோரின் முக்கிய பங்கை இந்த நாள் அங்கீகரிக்கிறது.
  • உலக புகையிலை இல்லா நாள் | May 31

    May 31, 2022
    ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலகம் முழுவதும் புகையிலை இல்லா நாள்; கொண்டாடப்படுகிறது. புகையிலை தொற்றுநோய் மற்றும் தடுப்பு குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்க உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகளால் 1987 ஆம் ஆண்டில் உலக புகையிலை இல்லாத நாள் உருவாக்கப்பட்டது.
  • உலக நடுக்குவாத நோய் தினம் | April 11

    Apr 11, 2022
    நடுக்குவாதம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே உலக பார்கின்சன் நோய் தினம் உலகம் முழுவதும் ஏப்ரல் 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • உலக நலவாழ்வு நாள் | April 7

    Apr 07, 2022
    1948 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக நலவாழ்வு மன்றத்தின் கூட்டம் ஒன்றில் ஒவ்வொரு ஆண்டும் உலக நலவாழ்வு நாள் கொண்டாடப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.
  • சர்வதேச மனச்சான்று தினம் | April 5

    Apr 05, 2022
    சர்வதேச மனசான்று தினம் என்பது மனித மனசான்றின் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில் ஏப்ரல் 5 அன்று கொண்டாடப்படும் உலகளாவிய விழிப்புணர்வு தினமாகும்.
  • உலக மன இறுக்க நோய் விழிப்புணர்வு தினம் | April 2

    Apr 02, 2022
    மன இறுக்கநோய் பற்றிய பொது விழிப்புயர்வை ஏற்பத்த உலக மனவிறுக்கநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.