சிந்தனை

  • சகோதரனின் துன்பம் கண்டு மகிழாதே!

    Dec 02, 2021
    உலகின் மிகப்பெரிய மதங்களில் ஒன்றாகத் திகழ்வது இஸ்லாம் சமயம். இதனைத் தோற்றுவித்தவர் நபிகள் நாயகம் 'சல்லல்லாஹி அலேகு சல்லம்,' என அழைக்கப்படும் நபியாவார். இவரது காலம் கிபி 570-632 ஆகும்.
  • மனிதநிலையிலிருந்து புனிதநிலை!

    Nov 24, 2021
    நண்பர் ஒருவர் தம் வீட்டின் தளம் உடைபடுவதற்கு அங்கு வளர்ந்துகொண்டிருக்கும் மூங்கில் மரம்தான் என்று உணர்ந்து, வீட்டில் இருந்த அந்த மூங்கில் மரத்தை அழிக்க வேண்டும் என முடிவுசெய்தார்.
  • வாழ்க்கையின் முற்பகுதியில் வெற்றிபெறத் தேவை சுறுசுறுப்பும் ஊக்கமும்தான்

    Nov 17, 2021
    கிரேக்கம் தந்த தத்துவ மும்மணிகளில் ஒருவர் அரிஸ்டாட்டில். இவர் பிளேட்டோவின் மிகச் சிறந்த மாணவர். அதோடு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் ஆசிரியர்.
  • ஆயுள் வரை ஜனாதிபதி | Simon Bolivar

    Nov 03, 2021
    வட அமெரிக்கா ஒரு கண்டம். இதில் கனடா, U.S.A மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ளன. வடஅமெரிக்காவின் மிகப்பெரிய நாடான உருவாகவும், சுதந்திரப்போரில் வெற்றி காணவும் வாஷிங்டன் பாடுபட்டார். அதேபோல் இன்னொரு கண்டமான தென்அமெரிக்காவின் விடுதலைக்கு வித்திட்டவர் சைமன் பொலிவார் எனலாம்.
  • நவீன சீன நாயகர் மா.சே.துங் | Mao Zedong

    Oct 27, 2021
    சீனாவில் ஏற்பட்ட கலாசாரப் புரட்சி, சீனாவையே தலைகீழாய் மாற்றியது. மா.சே.துங்கின் உண்மையான கம்யூனிசம் சீனாவில் உருவாக வேண்டும் என்பதே இப்புரட்சியின் நோக்கம். லட்சக்கணக்கான சீன மாணவர்கள் இப்புரட்சியில் பங்கு பெற்றனர். அவர்கள் தங்களை 'செம்படை வீரர்கள்' என அழைத்துக் கொண்டனர். இந்த வீரர்கள் 'மாவோ' என அழைக்கப் படும் மா.சே.துங்கின் படத்துடன் சென்றனர்.
  • வெள்ளைப் பூக்கள் | Ashwin

    Oct 06, 2021
    "அக்கா ஒரு நிமிசம் இங்க வாங்களேன்..."

    "என்னாம்மா சொல்லு..., ஆமா அந்த இரண்டாவது பெட்டு தாத்தாவுக்கு மெடிசின் கொடுக்கணும்ல கொடுத்துட்டியா?"
  • ஆற்றலில் மிகப்பெரியது மனிதனின் மன ஆற்றல் | joseph stalin

    Sep 22, 2021
    சோவியத் ரஷ்யாவின் தலைமை அமைச்சராகவும். கம்யூனிச பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்து சுமார் 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, ரஷ்ய வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ஸ்டாலின்.
  • கரிபால்டியின் கனவும் உறுதியும் | Greek

    Sep 15, 2021
    ரோமானிய பேரரசின் தலைமைப் பீடமாக விளங்கிய இத்தாலி கலை - கல்வி, இலக்கியம் - சிற்பம் ஓவியம் என உயர்நிலையில் இருந்த காலம் மாறி, வீழ்ச்சி அடைந்தபோது, எழுச்சிபெற இள இரத்தம் செலுத்திய மாஜினியைத் தொடர்ந்து நாம் அறியப்பட வேண்டியவர் கரிபால்டி.
  • கிரேக்க கணித மேதை | Maths

    Sep 08, 2021
    மிகப்பழங்கால கிரேக்க கணித மேதை பித்தகோரஸ். இவரது காலம் கி.மு. 582-500. இவர் துருக்கிக்கு அப்பால் உள்ள சாமோஸ் என்ற தீவில் கி.மு. 582இல் ஓர் செல்வகுடியில் பிறந்தவர். இளமையிலேயே சிறந்த நுண்ணிய அறிவும், ஆர்வமும் பெற்று விளங்கினார். ஆரம்பகாலத்தில் இவரது கேள்விக்கு ஆசிரியர்களே விடை கூறமுடியாது இருந்தது.
  • துணிவுக்கு ஒரு நெப்போலியன் | Nepolian

    Sep 01, 2021
    துணிவுக்கும், வீரத்திற்கும் வரலாற்றில் ஒரு பெயர் தான் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte), ஜெனோவாவால் பிரான்ஸிற்கு விற்கப்பட்ட கார்ஸிகா என்னும் சிறிய தீவில் உள்ள ஐயாட்சோ என்ற சிறிய கிராமத்தில் 1769 ஆகஸ்ட் 17இல் நெப்போலியன் பிறந்தான்.
  • இறுதித்தீர்ப்பு - மைக்கேல் ஆஞ்சலோ | Micheal Angelo

    Aug 25, 2021
    இத்தாலி நாட்டின், பண்டைய மிகச் சிறந்த சிற்பி ஆஞ்சலோ. இவருடைய முழுப்பெயர் மைக்கேல் ஆஞ்சலோ (Michel angelo). இவரது காலம் 1475-1564. இவர் மிகச்சிறந்த ஓவியர்.
  • நாடகமும் நவரசமும்! | William Shakespeare

    Aug 18, 2021
    மிகச் சிறந்த ஆங்கில நாடக ஆசிரியர் இவர். அதோடு மிகச் சிறந்த ஆங்கிலக் கவிஞரும்கூட. இவர் எழுதிய நூல்கள் உலகப்புகழ் பெற்றவை. உலகின் பல மொழிகளில் அவை மொழி பெயர்க்கப்பட்டு உள்ளன.
  • பிளவுபட்ட கிறிஸ்தவம்! | Martin Luther King

    Aug 11, 2021
    எந்த ஒரு கருத்துக்கும் ஒரு மறுப்பு உண்டு. காலத்தின் மாறுதலாய் அது ஏற்படுவதுண்டு. இந்து மதத்தில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு தீர்வாக புத்தமும் சமணமும் தோன்றியது.
  • அடடா - டாவின்சி | Da Vinci

    Aug 04, 2021
    இக்கால ஓவியம் - சிற்பக் கலையில் நாம் அறிய வேண்டிய பெரும் சாதனைக்கலைஞர்கள் உண்டு. அதில் ஒருவர் டாவின்சி.