சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனைவரின் பகிரப்பட்ட மனித மற்றும் அறநெறிப் பொறுப்பு என வலியுறுத்தி, மரக்கன்றுகள் நட்டு தூய்மைப் பணிகளில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
புனித அல்போன்ஸ் அவர்கள் தன் வாழ்வில் துன்பப்படும் பொழுது "எனக்கு துன்பத்தை தாரும். மேலும் அதை எதிர்கொள்ள கூடிய ஆற்றலையும் தாரும் " என்று இறைவனிடம் வேண்டினர்
தன்னைப் பிரபலப்படுத்துவதிலிருந்து விலகி, குறிப்பாக ஏழைகள், பாதிக்கப்படக்கூடியவர்கள், தனிமையில் இருப்பவர்கள் மற்றும் குரல் கொடுக்கப்படாதவர்களின் கதைகளை எடுத்துரைப்பதே முக்கியம்.
“இந்த 40 ஜோடி ஜன்னல்கள் 400 ஜோடிகளாகவும், 4,000 ஜோடிகளாகவும், 40,000 ஜோடி ஜன்னல்களாகவும் மாறி, நாம் ஒருவரை ஒருவர் நோக்கிப் பார்க்கும் வாய்ப்பைத் திறக்கலாம்.”
“ஒரு மறைப்பணியாளர் அனுப்பப்படுவதற்கு முன்பே அழைக்கப்பட்டவர்.”