“நான்தான்” " என்ற வார்த்தைகளை தனது பணிக்கான உறுதிப்பாட்டின் அடையாளமாக மட்டுமல்லாமல், அவர் " நான்தான்” என்பதில் அவர் என்றுமுள கடவுளாக (“இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே”விப 3:14)
(யோவான் 8:21–30), இயேசு தாம் உண்மையில் யார் என்பதைப் பற்றிப் பேசுகிறார்; ஆயினும், பலருடைய இருதயங்கள் திறக்கப்படாததால், அவர்களால் அவரைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.
"தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."(யோவான்3:16)