yavani

  • தேசிய தடுப்பூசி தினம் | National Vaccination Day | march 16

    Mar 16, 2022
    தேசிய தடுப்பூசி தினம்
    தடுப்பூசியின் தத்துவத்தை முதலில் அறிந்தவர் லூயிஸ் பாஸ்டர் (1822-1895). இவர் கோழிக்கான காலரா மற்றும் வெறிநாய்கடிக்கான தடுப்பூசியை முதலில் கண்டறிந்தார். தடுப்பூசியின் அடிப்படையை முற்றிலும் அறிந்து உலகுக்கு விளக்கிய எட்வர்டு ஜென்னர் ஸ்மால் பாக்ஸ் வேக்சின் எனப்படும் பெரியம்மை தடுப்பூசியை கண்டுபிடித்தார். இதனால் பெரியம்மை நோய் அறவே ஒழிக்கப்பட்டது.
  • புகைபிடிக்காத நாள் | March 09

    Mar 09, 2022
    புகைபிடிக்காத நாள்
    ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வார புதன்கிழமை உலக புகை பிடிக்காத தினம் (ழே ளுஅழமiபெ னுயல) அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிகரெட், சுருட்டு அல்லது பீடி போன்ற புகையிலை பொருட்களின் உயிர்கொல்லும் தீங்கினைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த அபாயகரமான பழக்கத்திலிருந்து மறுவாழ்வுபெற முயற்சிப்பவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • சாக்ரடீஸ் - தத்துவஞானிகளின் தந்தை

    Apr 27, 2021
    தத்துவம் என்பது என்ன? தத்துவம் என்பதற்கு ஆங்கிலத்தில் Philosophy என்பார்கள். இது ஃபிலாஸ் ஸோப்ஃபியா என்ற இரண்டு லத்தீன் சொல்லில் இருந்து உருவாகிய பெயர்.
  • யவனி | தேவி யசோதரன் | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review

    Dec 21, 2020
    "Empire" என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தான் இந்த யவனி. இந்த புத்தகத்தைப் பல தடவை நூலகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் கடந்த வாரம் தான் எடுத்தேன். இந்த புது வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். வரலாற்று நாவல் என்றாலே ஒருவிதமான tension அடுத்து என்ன நடக்குமோ என்று.