சிந்தனை வண்ணங்களும் எண்ணங்களும் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.12.2024 மழைக்காலத்தில் மட்டுமே பறக்கும் ஈசலைப் போலத் தான், தங்களுடைய தேவைக்கு மட்டுமே பழகும் சிலர்.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.