truth

  • பாவ அறிக்கை செய்வோம்

    Apr 03, 2020
    மீண்டும் சென்று, “என் தந்தையே, நான் குடித்தாலன்றி இத்துன்பக்கிண்ணம் அகல முடியாதென்றால், உமது திருவுளப்படியே ஆகட்டும்” என்று இரண்டாம் முறையாக இறைவனிடம் வேண்டினார் - மத்தேயு 26:42.
  • குணமாக விரும்புகிறாயா?

    Apr 02, 2020
    நீ உன் கடவுளாகிய ஆண்டவரை வழிபடவேண்டும். அவர் உன் உணவு தண்ணீர் இவற்றின் மேல் ஆசி வழங்குவார். அவர் உன் நடுவினின்று நோயை அகற்றிவிடுவார் - விடுதலைப் பயணம் 23:25.
  • இப்போது இல்லாதது என்ன?

    Mar 31, 2020
    நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் உன்னிடம் நான் காணும் குறையாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை - திருவெளிப்பாடு 2:3.
  • அன்பு செலுத்தி உறுதியாய் நில்

    Mar 29, 2020
    கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கப் கூடியது எது? வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா? எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்? - உரோமையர் 8:35.
  • நல்ல வாய்ப்பு

    Mar 26, 2020
    அவரோ, நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம் - எசாயா 53:5.
  • உயர்வுக்கு வழி இதோ...

    Mar 24, 2020
    நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடங்கி ஆளவேண்டும்” என்றார் - தொடக்க நூல் 4:7.
  • அறுவடை காலம்

    Mar 22, 2020
    நன்மைசெய்வதில் மனம்தளாரதிருப்போமாக! நாம் தளர்ச்சி அடையாதிருந்தால், தக்க காலத்தில் அறுவடை செய்வோம் - கலாத்தியர் 6:9.
  • பிறரால் நமக்கு வரும் ஆசீர்

    Mar 21, 2020
    நம்பிக்கையுடன் காத்திருக்கும் சிறைக் கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இருமடங்கு நன்மைகள் நான் உங்களுக்குத் தருவேன் என்று நான் இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன் - செக்கரியா 9:12.
  • இவ்வளவு பலமா !

    Mar 10, 2020
    என் மக்கள் அமைதிசூழ் வீடுகளிலும் பாதுகாப்பான கூடாரங்களிலும் தொல்லையற்ற தங்குமிடங்களிலும் குடியிருப்பர் - எசாயா 32:18.
  • Blessed Pierre Claverie - அருளாளர் பியரே கிளவேரியே - October 20, 2019

    Oct 19, 2019
    பல்சமய உரையாடலுக்கு மாதிரி அருளாளர் பியரே கிளவேரியே. மனதை உருக்கும் ஒரு நற்செய்திப் பணியின் எடுத்துக்காட்டு. 2018 ஜனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் இவரையும் அவரோடு சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவினரையும் அருளாளர்கள் என அறிவித்தார்.
  • மோன் பிலோமினா எமாமோடோ - Mon Filonena Yamamoto - October 18, 2019

    Oct 18, 2019
    ஜப்பானிய சேவியரின் மரியாயின் மறைப்பணி என்ற சபையில் அருட் சகோதரியாக 83 ஆவது வயதில் 2014 ஏப்ரல் 28ல் மியாசாகி என்னுமிடத்தில் மரித்தார்.