truth

  • தேசிய உற்பத்தி திறன் தினம் | February 12 | Judit Lucas | VeritasTamil

    Feb 12, 2022
    Youtube: http://youtube.com/VeritasTamil​​ Facebook: http://facebook.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://tamil.rvasia.org​​ **for non-commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 28

    Nov 08, 2021
    Follow Radio Veritas Tamil Service At Facebook: http://facebook.com/VeritasTamil​​​​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​​​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​​​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​​​​ Website: http://www.RadioVeritasTamil.org​​​​​ Blog: http://tamil.rvasia.org​​​​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 16

    Aug 18, 2021
    1. காந்தி சிலை காந்திஜிக்கு பல இடத்தில் சிலை இருப்பது பெருமையல்ல. தென்னாப்பிரிக்காவில் புகைவண்டி நிலையத்தில் ஒரு வெள்ளையர் கறுப்பர் என்பதற் காக காந்தியை வண்டியில் இருந்து தள்ளிய இடத்தில் காந்திஜிக்கு சிலை இருப்பது தனிப்பெருமை.
  • தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 14

    Aug 02, 2021
    1. முதல் மின்சார விளக்கு மின்சார விளக்கைக் கண்டு பிடித்தவர் தாமஸ் ஆல்வா எடிசன். 1880இல் ஜனவரி 1இல் புத்தாண்டு தினத்தில் நியூயார்க் நகரில் 800 மின்சார விளக்கை எரியவிட்டு உலகையே வியக்க வைத்தார் எடிசன்.
  • அவர் பெயரில்

    Sep 17, 2020
    இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது

    திருத்தூதர் பணிகள் 3-16.
  • உருவாக்கியவரே

    Sep 15, 2020
    வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!

    திருப்பாடல்கள் 95: 6,7
  • களிமண்ணாக

    Sep 14, 2020
    சவுல் தரையிலிருந்து எழுந்தார். தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. எனவே அவர்கள் அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள். அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார். அந்நாள்களில் அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை

    திருத்தூதர் பணிகள் 9-8.,9
  • நம்மோடு இருப்பவர்

    Sep 13, 2020
    என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.

    என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும்.

    திருப்பாடல்கள் 89-20.21
  • இரக்கம் காட்டி

    Sep 12, 2020
    படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது.

    திருப்பாடல்கள் 84-3.
  • நல்ல விதையாக

    Sep 09, 2020
    மதிப்பற்றதாய் விதைக்கப்படுவது மாண்புக்குரியதாய் உயிர்பெற்று எழுகிறது. வலுவற்றதாய் விதைக்கப்படுவது வல்லமையுள்ளதாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடலாய் விதைக்கப்படுவது ஆவிக்குரிய உடலாய் உயிர்பெற்று எழுகிறது. மனித இயல்பு கொண்ட உடல் உண்டென்றால் ஆவிக்குரிய உடலும் உண்டு.
    1 கொரிந்தியர் 15-43,44
  • மீட்பைத் தேடி

    Sep 07, 2020
    ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்; கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார்.

    1 கொரிந்தியர்- 15: 22,45
  • என் தஞ்சமே

    Sep 04, 2020
    அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார்.

    லூக்கா 1-39.
  • எங்கள் அடைக்கலமே

    Sep 02, 2020
    உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார்.

    தொடக்க நூல் 3-15.
  • ஆவலோடு

    Aug 30, 2020
    இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

    லூக்கா 19-5.
  • நல்ல விதையாக

    Aug 29, 2020
    இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற என் கட்டளைகளைப் பின்பற்றி உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்ந்து, உங்கள் முழு இதயத்தோடும் உங்கள் முழு உள்ளத்தோடும் அவருக்கு ஊழியம் செய்தால்,

    இணைச்சட்டம் 11-13
  • என் ஆற்றலே

    Aug 27, 2020
    எனவே, எங்கள் ஆற்றலும் எங்கள் கைகளின் வலிமையுமே இந்தச் செல்வங்களை எங்களுக்கு ஈட்டித்தந்தன என்று உங்கள் உள்ளங்களில் எண்ணாதபடி கவனமாய் இருங்கள்

    இணைச் சட்டம் 8-17.
  • என் பெயரால்

    Aug 26, 2020
    நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார்.
    நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன்.
    யோவான் 14: 13 14