இந்த உலகம் நம்மைக் காப்பாற்றும், உணவளிக்கும், வாழ இடம் கொடுக்கும், வழி கொடுக்கும் என்று பட்டாம் பூச்சிகளும் பறவைகளும் நம்பிக்கைப் பாடம் நடத்துகின்றன.
நம்புங்கள்... நம்புங்கள்...
நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வறிக்கையின்படி, காடுகளின் மீளுருவாக்கம் செய்வதில் எறும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற 16 ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் காடுகளின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு மார்ச் 21ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 2012 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுசபையின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு ஆண்டும மார்ச் மாதம் 21ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.