இதயங்கள் மீண்டும் பற்றியெழுந்த, நம்பிக்கை ஆழமடைந்த, நட்புறவு வலுப்பெற்ற, அர்ப்பணிப்பு புதுப்பிக்கப்பட்ட மறைப்பணி பயணமாக அமைந்தன. இயேசுவுக்காக எரியும் இதயத்துடனும், பணிக்காக நகரும் கால்களுடனும், தன்னார்வலர்கள் தங்கள் மறைமாவட்டங்களுக்குத் திரும்பினர்.
“சேவை செய்வதற்குப் பெரிய வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம். நம் முன்னால் இருக்கும் நபரிடமிருந்து தொடங்குவோம் – ஏழைகள், தனிமையில் இருப்பவர்கள், நோயுற்றவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்கள் ஆகியோரிடமிருந்து தொடங்குவோம். நமது நம்பிக்கை சேவை செய்யும் கரங்களாகவும், செவிகொடுக்கும் இதயங்களாகவும், தன்னையே அர்ப்பணிக்கும் வாழ்வாகவும் மாறட்டும்” என்று அவர் கூறினார்.
“என்னைப் பின்பற்றி வா”...கிறிஸ்துவில் நாம் பெற்ற அழைப்பை மத்தேயுவைப் போல் உண்மையாக வாழ்ந்து, அன்பிலும் ஒருமைப்பாட்டிலும் வளர்ந்து, கடவுள் கொடுத்த வரங்களைப் பயன்படுத்தி மற்றவர்களையும் கட்டியெழுப்ப முற்படுவோம்.
அன்புதான் இந்த உலகத்தை ஆள வேண்டும் என்ற மகத்தானச் சிந்தனையை நமக்கு வழங்கியுள்ளார். நம்முடைய வாழ்வு அன்பினால் கட்டப்படும் பொழுது இயேசுவின் நற்செய்தி மதிப்பீட்டிற்கு சான்று பகர முடியும்.
காலைக் கதிரவனைப் போல்
கடவுளின் அருள் மெல்ல மெல்ல ஆன்மாவில் நுழைந்து,
சுடர்வீசத் தொடங்கி,
முழு ஆற்றலோடு ஒளி தந்து, வாழ்வை ஒளிரச் செய்யும்
ஒண்புகழ் ஆற்றல்!