ஒப்படைக்கப்பட்டோர்

ஏனெனில், நீர் அவரிடம் ஒப்படைத்தவர்கள் அனைவருக்கும் அவர் நிலைவாழ்வை அருளுமாறு மனிதர் அனைவர்மீதும் அவருக்கு அதிகாரம் அளித்துள்ளீர்.

யோவான் 17-2

 

அப்பா பிதாவே உமக்கு நன்றி . அன்பின் இயேசுவே உமக்கு நன்றி. அனல் மூட்டும் ஆவியே  உமக்கு நன்றி. பெற்ற அழைப்பை பாத்து காத்திட வரம் தாரும்.தந்தை, மகன் , தூய ஆவியின் பெயராலே ஆமென்.

Add new comment

17 + 0 =