இது சாதாரண புதுமையா?

நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்” என்று கூறினார்.

யோவான்  11-42.

 

இயேசுவே உம்மை நேசிக்கிறேன். உம்மையே முன் நிறுத்தி என் வாழ்வில் எல்லா செயல்களையும் தொடங்க விரும்புகிறேன் . ஆண்டவரே என்னோடு இரும் . உம் மகிமையை  என் வாழ்வில் நான் காண அருள் புரியும் . ஆமென்.

Add new comment

14 + 2 =