"அனைவருக்கும் எல்லாவற்றிலும் சமத்துவமும் சம வாய்ப்பும் வழங்குவது, குறிப்பாக அனைவருக்கும் கல்வி அளிப்பது ஒரு இணக்கமான சமூகத்தை உருவாக்கும்" என்பதைப் பிரதிபலிக்கச் செய்தது.
தங்களின் கருத்துக்களை செய்தி மூலமாகவும் ஒலிப்பேழை மூலமாகவும் தெரிவித்த அனைத்து இனிய இதயங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து நீங்கள் அனைவரும் எங்களுடன் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்!