மக்கள் பெரும்பாலும் மனநலப் பிரச்சினைகளுக்கு தொழில்முறை உதவியைப் பெற விரும்புவதில்லை, ஏனெனில் அவர்கள் அதைப் பற்றி வெட்கப்படுகிறார்கள். மாறாக அவர்கள் பாரம்பரிய மருத்துவர்களிடம் செல்கிறார்கள்.
தங்களின் கருத்துக்களை செய்தி மூலமாகவும் ஒலிப்பேழை மூலமாகவும் தெரிவித்த அனைத்து இனிய இதயங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து நீங்கள் அனைவரும் எங்களுடன் பயணிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் எங்கள் பயணத்தை தொடர்கிறோம்!