உறவுப்பாலம்

  • மனித கடத்தல் குற்றச்சாற்று | Veritas TAmil

    Jul 28, 2025
    அருட்சகோதாரிகளும் நான்கு நபர்களும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு, விசாரணைக்காக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று இளம் பெண்களும் தற்போது துர்க்கில் உள்ள பெண்கள் நலக் குழுவின் காவலில் உள்ளனர்.