சிந்தனை உறவே நட்பு ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 04.10.2024 நம்மையும் மிஞ்சியா நம் வெஞ்சினம் வாழ்வது?
சிந்தனை பாதைகள் வேறு பயணங்கள் வேறு ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 30.07.2024 எப்படியும் வாழ்வோமென எட்டிப்பலர் நடக்க இப்படித்தான் இருப்போமென இயங்குகின்றார் சிலர் இங்கு.
சிந்தனை அன்பு ஒரு அழகியல் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.05.2024 மனிதன் பிறவி எடுத்து வந்ததே அன்பாக இருப்பதற்கும், பிறர் குற்றத்தை மன்னிப்பதற்கும், புண்ணியம் செய்வதற்கும் தானே தவிர வேறு எதற்கும் இல்லை
சிந்தனை மனித இயல்பு | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 17.05.2024 அனைத்து தவறுகளையும் செய்து விட்டு எல்லாம் விதி என்று நினைப்பதே மனிதர்களின் இயல்பு.
சிந்தனை இறைவனின் பரிசு.| ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 06.05.2024 ஒவ்வொரு கணமும் ஒரு வாய்ப்பு.நழுவ விடாதீர்கள். இறைவன் தந்த பரிசினை உதாசீனப் படுத்தி விடாதீர்கள்.
சிந்தனை வாழ்க்கை ஒரு சக்கரம் | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 05.03.2024 ஒருவரின் ஆனந்தம் கண்டு எதிர்மறை விளம்புகிறீர்கள் என்றால்? நீங்கள் இன்னும் மையம் தொடவில்லை என்றே பொருள்.
சிந்தனை கற்றலும், கற்பித்தலும்...! | ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.03.2024 கற்களை சேதப்படுத்தக் கூடாது என்று சொன்னால் - இங்கு சிற்பங்கள் எப்படி கிடைக்கும்...?
குடும்ப நேரத்தின் முக்கியத்துவம்: பிணைப்புகளை வளர்ப்பது மற்றும்| பாரதி மேரி | VeritasTamil வளர்ச்சியை வளர்ப்பது