ஒன்றாகக் கனவு காணுங்கள், அனைவராலும் உருவாக்கப்பட்ட சமூகத்தில் சகமனிதர்களாகப் புதிய கனவு காணும் அனைவரரையும் மனித மாண்புடன் நடத்துங்கள் என்றும், என் வாழ்வைப் பிரதிபலிக்கும் பலரைக் கண்டு நான் பெரிதும் மகிழ்வடைகின்றேன் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல் சார்பு, தேசியம் அல்லது சமுதாயம், உடைமைகள், பிறப்பு என எந்த ஒரு அடிப்படையிலும் மனிதர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது.
கடந்த அக்டோபர் 9 திங்கள்கிழமையன்று நடைபெற்ற உலக ஆயர் பேரவையின் 16 ஆவது உலக ஆயர் மாமன்றமானது அக்டோபர் மாதம் 4 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெற்று வருகிறது.
ஜே. கிளெமென்ட், வயது 54 வயதுடைய நம்பிக்கையுள்ள கத்தோலிக்கர், இவர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருளர் சமூகம் மற்றும் வறியவர்களுக்காக 38 இலவச வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார்.
புன்னைகை இல்லா உலகில்
புன்னகையைத் தேடி அலைகிறோம்!
அன்பு இல்லா உலகில்
அன்பைத் தேடி அலைகிறோம்!
யாருக்கும் எதுவும் இல்லா இவ்வுலகில்
கருணையைக் கொடுப்போம்!
கருணையோடு வாழ்வோம்!