புனித அசிசி பிரான்சிஸின் நினைவுப் புனிதப் பொருள், நோயாளிகள், முதியோர், குடும்பங்கள் மற்றும் அர்ப்பணிக்கப்பட்டோர் ஆகியோருக்காக இறைவேண்டல் செய்வதற்காக கத்தோலிக்க விசுவாசிகளை ஒன்றிணைத்தது.
கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கெசோன் நகரிலுள்ள Radio Veritas Asia மத்திய அலுவலகம் மே 5 முதல் மூன்று புனிதர்களுக்கான நவநாள் ஜெபத்தை தொடங்கியுள்ளது.