இந்த வார இறைவார்த்தை | 2 மக்கபேயர் 12: 44,45 | VeritasTamil

ஏனெனில் வீழ்ந்தோர் மீண்டும் எழுவர் என்பதை எதிர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் இறந்தோருக்காக மன்றாடியது தேவையற்றதும் மடமையும் ஆகும். ஆனால் இறைப்பற்றுடன் இறந்தோர் சிறந்த கைம்மாறு பெறுவர் என்று அவர் எதிர்பார்த்திருப்பாரெனில், அது இறைப்பற்றை உணர்த்தும் தூய எண்ணமாகும். ஆகவே இறந்தவர்கள் தங்கள் பாவத்தினின்று விடுதலை பெறும்படி அவர் அவர்களுக்காகப் பாவம் போக்கும் பலி ஒப்புக்கொடுத்தார்.

2 மக்கபேயர்  12: 44,45

சிந்தனை: அருள்பணி. கென்னடி SdC

ஒலித்தொகுப்பு & படத்தொகுப்பு: ஜூடிட் லூக்காஸ்

 

Youtube: http://youtube.com/VeritasTamil​​

Facebook: http://facebook.com/VeritasTamil​​

Twitter: http://twitter.com/VeritasTamil​​

Instagram: http://instagram.com/VeritasTamil​​

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

Website: http://tamil.rvasia.org​​

 

Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

Google Play: https://bit.ly/3lg9uIQ

Apple Store: https://apple.co/3jakDbi

 

**for non-commercial use only**

 

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.