சுதந்திரக் காற்று ! | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் |Veritas Tamil
விவசாயி ஒருவர் தன்னுடைய மகனை, காடு, மலை வயல்வெளி என்று ஒவ்வோர் இடமாக அழைத்துச் சென் அவ்விடங்களைப் பற்றிய செய்திகளை விளக்கிக்கொண்ே மலையடி வாரத்தை அடைந்தனர். செங்குத்தாகக் காணப்பட்ட அந்த மலைப்பாதையின் வழியே மரங்கள், செடிகள், புதர்க என்று இரசித்துக்கொண்டே மலையுச்சியை அடைந்தை கண்டனர். அந்தச் சிறுவன் அந்தக் கூட்டிற்கு அருகே சென் அங்கே ஒரு மரத்தில் கழுகு ஒன்று கூடு கட்டியிருப்பதைக் அதில் இருந்த ஒரு முட்டையை எடுத்துத் தன் சட்டைம் நடைப்பயணம் மேற்கொண்டார். இறுதியாக 98 பையினுள் வைத்துக்கொண்டான். திரும்பி வரும் வரை அதனைப் பத்திரமாக, கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்த வந்தான்.
இருவரும் வீடு வந்து சேர்ந்ததும் அந்தக் கழுகு முட்டையைத் தன்வீட்டில் அடைக்காத்துக் கொண்டிருந்த கோழிமுட்டையுடன் சேர்த்துவைத்தனர். தக்க காலம் வந்தவுடன், முட்டைகள் பொரிந்து ஒவ்வொரு கோழிக்குஞ்சாக வெளிவரத் தொடங்கியது. கழுகு முட்டையிலிருந்து கழுகுக் குஞ்சானது வெளிவந்தது. தாய்க்கோழியானது தன்னுடைய கோழிக் குஞ்சுகளுடன் கழுகுக் குஞ்சையும் அழகாகப் பேணிக்காத்துப் பராமரித்து வந்தது.
சில மாதங்கள் கழிந்து அந்தக் கழுகுக் குஞ்சு வளர்ந்து பெரிய பறவையாக மாறியது. அந்தச் சமயம் பறவைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் ஒருவர், இந்த விவசாயியின் வீட்டைக் கடக்க நேர்ந்தது. அப்போது அவர் கண்களில் அந்தக் கழுகு படவே, உடனே விவசாயியின் வீட்டிற்குள் சென்று, “இந்தக் கழுகு உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?" என்று கேட்டார். விவசாயியோ, "இது கழுகு அல்ல கோழி" என்றார். வந்தவரோ, "நான் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவன். இது கழுகுதான்" என்றார்.
57 இருவருக்கும் வாக்குவாதம் நான் நிரூபித்துக் காட்டுகிறேன் என்று ஆராய்ச்சியாளர் சொல்லி, கழுகை எடுத்துத் தன் கைகளின்மேல் அத்து 'கழுகே நீ உயரப் பறப்பாயாகஎன்றார். ஆனால் அந்தக்ழுகோ குதித்து, மற்ற கோழிகளுடன் சேர்ந்து மண்ணைக் கிளறி இரை தேடியது சொல்லி அதன்மேல் ஏறி, கழுகைக் கையில் எடுத்து "கழகே நீ உயாப் அப்போது அந்த விவசாயி, "நான்ாள் சொன்னேனே, இது கோழிதான் என்றார். மீண்டும் அந்த ஆராய்ச்சியாளர் ஓர் எணியை கொண்டுவார் ஏறிக்கொண்டு சுழுகைக் கையில் எடுத்து அவ்வாறே சொன்னார். பயன் தம் சேர்ந்துகொண்டது. பிறகு ஆராய்ச்சியாளர் வீட்டின் கூரையின்மேல் பறப்பாயாக என்றார். இந்த முறையும் கழுகு கீழே குதித்துக் கோழிக இல்லை. அப்போது விவசாயி, "இது கோழிதான்"என்றார். ஆராய்ச்சியாளர் விடுவதாக இல்லை. "நாளை காலை சூரிய உதயத்திற்கு முன்பே இது தழுகுதான் என்பதை நிரூபித்துக் காட்டுகிறேன் என்று சொல்லி ஒப்பந்தம் செய்துவிட்டு, கழுகுடன் சென்றார்.
கொடங்கும் நேரத்தில் மலையுச்சியை அடைந்தார். கதிரவனின் முதல் தலையை அடைந்தார். செங்குத்தான மலைச்சரிவில் நடந்து விடியல் கடந்து ஒரு ஒளிக்கதிர் அந்தப் பறவையின் மேல்பட்டது. தூய்மையான, குளிர்ச்சியான காற்று வீசியது. அந்தக் காற்றைக் கழுகு ஆழ்ந்து சுவாசித்தது. சூரிய ஒளி தன் மேல்பட்டவுடன் அந்தக் கழுகு தன் நிலை மறந்து தன் இருக்கையை விரித்தது. அப்போது அந்த ஆராய்ச்சியாளர், “கழுகே நீ உயரப் பறப்பாயாக" என்றார். கழுகு மெதுவாக அவர் காங்களிலிருந்து விடுபட்டு உயரே பறக்கத் தொடங்கியது. மேலும் உயர, உயரப் பறந்து வாழ்வைக் கொண்டாடியது.
கழுகுபோல வலிமை படைத்தவர்கள் நாம். ஆனால், கோழியைப்போல குறுகிய வட்டத்தில் அடைபட்டுக் கிடக்கிறோம். உடல், உள்ள, ஆன்ம நோய்கள், தனிமை, தீய எண்ணம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்வு, மன அழுத்தம் போன்றவற்றால் கட்டுண்டு நம் அக, புற சுதந்திரத்தை இழந்து, வாழ்வைக் கொண்டாட மறுக்கிறோம்.
இறைவனின் அருளொளி நம்மேல் படும்போதும், தூய ஆவியானவரை ஆழ்ந்து சுவாசிக்கும்போதும் நாம் உண்மை விடுதலை அடைகிறோம். தனக்குள் இருக்கும் தனித்தன்மையை, சக்தியை உணராத கழுகின் அடிமைத்தனம். அதனுடைய வாழ்வு நிலையிலிருந்து மாறுபட்டு வாழத்தூண்டுகிறது. ஒவ்வொரு சூழ்நிலையாக மாற்றம் பெற்று, புதிய சுதந்திரக் காற்றைச் சுவாசித்தவுடன் தன்நிலையையும், தனித்தன்மையையும், திறமையையும் உணர்ந்து பறக்க முயன்று... முயன்று... உயர் நிலை அடைகிறது.
நமது வாழ்விலும் நாம் நமது அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு, நமது தனித்தன்மையை உணர்ந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிப்போம்.
ஏனெனில் சுதந்திரம் நமது பிறப்புரிமை.