tamil

  • புழுவிடம் தோற்ற மான்சான்டோ பருத்தி | Cotton

    Nov 19, 2021
    உலகின் மிகப் பெரிய புரட்டு கும்பணியான மான்சான்டோ, இந்தியாவில் பயிரிடப்பட்ட தனது பயிர்கள் புழுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன என்பதை ஒப்புக்கொண்டுள்ளது.
  • UNEP உணவு கழிவு அட்டவணை | Food Waste

    Sep 17, 2021
    கணிசமான அளவு உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மனிதர்கள் சாப்பிடவில்லை என்பது சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக கணிசமான எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வுகளில் 8-10% நுகரப்படாத உணவுடன் தொடர்புடையது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
  • முகமூடிகளில் நானோ ஃபைபர்கள். | Mask | Nanofiber

    Aug 06, 2021
    KAIST ஆராய்ச்சியாளர்கள் 'சென்ட்ரிபிகல் மல்டிஸ்பின்னிங்' என்று அழைக்கப்படும் ஒரு புதிய நானோஃபைபர் உற்பத்தி நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். இது உயர் செயல்திறன் கொண்ட பாலிமர் நானோ ஃபைபர்களின் பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த வெகுஜன உற்பத்திக்கான கதவைத் திறக்கும். வழக்கமான எலக்ட்ரோஸ்பின்னிங் முறையை விட ஒரு மணி நேரத்திற்கு 300 மடங்கு அதிக நானோ ஃபைபர் உற்பத்தி வீதத்தைக் காட்டியுள்ள இந்த புதிய நுட்பம், கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக ஃபேஸ் மாஸ்க் வடிப்பான்களை உருவாக்குவது உட்பட பல சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
  • பைபிள்ள இம்புட்டு பிரச்சனையா இருக்கு! | கடவுளும் ஒரு ஜோசியர் தான் 6 | Fr. Rojar | VeritasTamil

    Feb 27, 2021
    இயேசு இறந்தது தோராயமா, கி.பி. 33. முதல் நற்செய்தி தோராயமா கி.பி. 70. அப்படின்னா, இதுல எம்புட்டு பிரச்சனையிருக்கும்? பதில தெரிஞ்சிக்க இந்த வீடியோ பதிவை பாருங்க.

    Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil​​ Twitter: http://twitter.com/VeritasTamil​​ Instagram: http://instagram.com/VeritasTamil​​ SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​ Website: http://www.RadioVeritasTamil.org​​ Blog: http://tamil.rvasia.org​​ **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.
  • தீபாவளி - வரலாறு அறிவோம்

    Nov 15, 2020
    தீபவதி நதிக்கரையில் துவங்கிய, தீப ஒளி(தீவாளி)திருநாள் எனும் பௌத்த மக்கள் பண்டிகை. தென்னிந்திய சமூகப் புரட்சிக்குத் தந்தையென அறியப்படும், அயோத்தி தாசப் பண்டிதர், பல்வேறு இலக்கியச் சான்றுகளை ஆராய்ந்து, அதன் வழியே தீப ஒளி திரு விழாவுக்கான உண்மையை வெளிக் கொணர்ந்தார்.
  • தமிழ் மழை...! ! இளங்கோ ராமசாமி 

    Nov 01, 2020
    ஏன் அடைமழை என்கிறோம்?
    அடைமழை = வினைத்தொகை!
    *அடைத்த மழை
    *அடைக்கின்ற மழை
    *அடைக்கும் மழை
    விடாமல் பெய்வதால், ஊரையே 'அடை'த்து விடும் மழை= அடை மழை! அடைத்துக் கொண்டு பெய்வதாலும் அடைமழை!
    கனமழை வேறு! அடைமழை வேறு!
  • எத்தனை ஆயிரம் காலத்து மருந்து இது?

    Oct 07, 2020
    இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான், இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள். எக்காலத்திலும் உதவும். இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது. சித்த மருத்துவர் பாக்கம் தமிழன், தமிழ் மருத்துவ அறிவுரைப்பா
  • வாழ்வியல் மொழியாக ஓமனில் தமிழ்!

    Oct 01, 2020
    ஓமன் வாழ் தமிழ் ஆர்வலர் திருமதி ராமலட்சுமி கார்த்திகேயன் அவர்கள் ‘ஓமனில் தமிழர் வாழ்வியல்’ எனும் தலைப்பில் தமிழ்க்கூடலுரை நிகழ்த்தினார்.
  • வாழ்க இந்தியா! வளர்க பாரதம்!! | ஆ. முகமது முகைதீன், துபாய்

    Aug 17, 2020
    இந்தியாவின் 74-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.