அவர் செய்த எந்த அடையாளங்களுக்காக அவர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்ல விரும்புகிறார்கள் என்று இயேசு அவர்களிடம் கேட்கிறார். அவர் செய்த அற்புதங்களுக்காக அல்ல, ஆனால் அவர் கடவுளுடனான தனது உறவைப் பற்றிப் பேசுவதாலும், தன்னை கடவுளுக்குச் சமமாக்கிப் பேசியதாலும் என்று பதில் கூறுகிறார்கள்.