ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும் என்பதை உணர்த்தும் இந்த கதையை கேட்போமா....
சென்னைக்கு புறப்படும் பேருந்துக்காக பெஞ்சில் அமர்ந்து காத்திருந்த ஒரு பெரியவரின் பார்வை பிச்சையெடுத்துக் கொண்டி ருந்த பார்வையற்ற மனிதர் ஒருவர்மீது பதிந்தது.