இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து என் வாழ்நாள் எல்லாம் உன்னை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கின்றேன்
தூய லூர்து அன்னை என்ற பெயர், பிரான்சு நாட்டின் லூர்து நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை புனித பெர்னதெத் சூபிரூஸ் என்ற பெண்ணுக்கு அன்னை மரியா அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.
இயேசு, ஓய்வெடுக்க வந்த இடத்திலும் மக்களின் நலனுக்கே முதலிடம் தந்தார். ஆகவே, இயேசுவைப் போன்று நம்மைச் சுற்றி இருபவர்களிடம் பரிவோடும் கரிசனையோடும் நடந்துகொண்டால் நாமும் ‘ஆயர்கள்’தான்.