ஓராண்டிற்கு முன்பு, பொம்பெயி நகரின் செபமாலை அன்னைக்கான 'வேண்டுதல் செபம்' (Supplication) நிகழ்ந்த இதே நாளில், பேதுருவின் வாரிசாக எனது திருத்தந்தை பணியைத் தொடங்கினேன்.
நோயுற்றவர்கள் மற்றும் துன்பப்படுபவர்கள் அன்னை மரியாவின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் இந்தத் திருத்தலத்தை ஒரு புகலிடமாகவும், தங்களது சொந்த இல்லமாகவும் உணர வேண்டும்.
கடந்த மாதம் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிலிப்பைன்ஸ் கெசோன் நகரிலுள்ள Radio Veritas Asia மத்திய அலுவலகம் மே 5 முதல் மூன்று புனிதர்களுக்கான நவநாள் ஜெபத்தை தொடங்கியுள்ளது.
பெனாங்கில் நடைபெறும் இந்தக் கண்காட்சி, சூழலியல் சீரழிவு உயிரியல் அமைப்புகளை மட்டுமல்லாது, பண்பாட்டு நினைவகம், பாரம்பரிய நடைமுறைகள் மற்றும் சமூக அடையாளத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது.