அனைத்துப் புனிதர்களுடைய பெருவிழா பல்வேறு இடங்களில், பல்வேறு நாட்களில் கொண்டாடப்பட்டு வந்தபோது திருத்தந்தை மூன்றாம் கிரகோரியார்தான் (827 -844) இதனை ஒழுங்குபடுத்தி, நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி கொண்டாடப் பணித்தார் என்று அறிகிறோம்.
‘ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்று தன் நிலையை வெளிப்படுத்துகிறார் ஆண்டவர்.
ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் போன்று கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ்ந்தவர்கள் இறையரசில் இருப்பதைப் பார்க்கும்போது அவர்களுக்கு மிகுந்த வருத்தம் ஏற்படும் என்றும், எல்லா திசைகளிலிருந்தும் மக்கள் இறையரசுக்குள் இருப்பார்கள்
திருத்தூதர் என்பது ‘apostle’ என்ற கிரேக்கச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இலத்தின் மொழியில் ‘MIssio’ என்றுள்ளது. இதன் பொருள் ‘அனுப்பப்படுதல்’ என்பதாகும். ஆகவே, திருத்தூதர்கள் என்றாலே ‘அனுப்பப்பட்டவர்கள்’ என்று பொருளாகும்.
அத்தொழிலாளர் தன் முதலாளியைப் பார்த்து, “இந்த ஆண்டு இதை விட்டுவிப்போம், இதற்கு நன்றாகக் கொத்தி எருபோடுவோம். அடுத்த ஆண்டும் இது பலன் கொடுக்கவில்லை என்றால், பேசாமல் வெட்டி எறிந்துவிடுவோம்” என்று, மரத்தை அழிக்க மனமில்லாதவராக மாற்று வழிமுறையைப் பரிந்துரைக்கிறார்.
ஒன்றிப்பும் ஒருமைப்பாடுமின்றி கடவுளின் மீட்புத்தட்டம் விரைவில் நறைவேறாது. நமது ஒன்றிப்பில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது. எனவெதான், ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!’ (யோவான் 17:21)
இலங்கைக்கான திருப்பீடத்தூதுவர், பேராயர் Brian Udaigwe : அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதாக அரசு அளித்த வாக்குறுதிகள் பின்பற்றப்பட வேண்டும்
பல ஆண்டுகளாக நல்ல, கிறிஸ்தவ/கத்தோலிக்க கல்வியின் மூலம் வளரவும் கற்றுக்கொள்ளவும் வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்துக்கொண்டேன். ஆம். விழிப்பாக இருத்தலுக்கு நமது அழைப்பைப் பற்றிய புரிதல் அவசியம். ஆண்டவர் விழிப்பாக இருக்கும் பணியாளரை போற்றுகிறார்.
மனமாறிய எபேசியர் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உயர் நிலையில் வைத்துஃ போற்றுகிறார்.
உலக மக்கள் அனைவரையும் கிறிஸ்துவுக்கு அடிபணியச் செய்து, அனைத்துக்கும் மேலாக, அவரைத் திருஅவைக்குத் தலையாக தந்துள்ளார் என்றும், நிறைவாக, பவுல் திருஅவையே (நாமே) அவரது உடல் என்ற மறைபொருளை எடுத்தியம்புகிறார்
ஆண்டவர் இயேசுவை விடுதலையின், மீட்பின் போதகராகவும் இறைவாக்கினராகவும் விவரிக்கும் புனித லூக்கா, மீட்பரை பற்றிய எசாயாவின் முன்னறிவிப்போடு இயேசுவின் வருகையை இணைத்து (4:18-19
பவுல் அடிகள் கூறிதைப்போல், தூய ஆவியின் கனியான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பனவற்றைக் கொண்டு கிறிஸ்துவில் வாழ்வோம்.
ரிசேயர்கள் வெளிவேடக்காரர்கள் என்பது இயேசு அறிந்த ஒன்று. வெளிப்புறச் செயல்கள் அல்ல உள்ளத்தின் தூய்மைக்கான செயல்களே மேன்மையாவை என்பதை இயேசு எடுத்துரைக்க வேண்டும் என்று எண்ணியிருக்கலாம்.