செல்லும் பாதைகள்
இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.
சபை உரையாளர் 1-14.
ஆண்டவரே எங்களோடு வந்து தங்கும். இந்த உலகில் நாங்கள் வாழும் வாழ்க்கை வீணானது அல்ல. அது நிலையான வாழ்வுக்கு எங்களை அழைத்து செல்லும்வழி. எங்கள் செயல்கள் அனைத்தும் விண்ணக வாழ்வுக்கான படி கற்கள் என உணர்ந்து வாழ அருள் தாரும். ஆமென்.
Daily Program
![Livesteam thumbnail](/sites/default/files/inline-images/live-stream-thumb.jpg)