அன்பு நிறைந்த தியாகமே நம்மை காத்துநிற்கும். இத்தகைய அன்பு கலந்து தியாகமே நமக்கான அழைப்பு. ஆகவே, தன்னலம் துறப்பது மட்டுமல்ல, நமது சிலுவையான துன்பத் துயரங்களை நாமே சுமக்க வேண்டும். அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு தள்ளி நின்று வேடிக்கைப் பார்ப்பதல்ல.
பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டியதால், தாங்களே ஆரோக்கியமான கைபேசி பயன்பாட்டு பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். மிதமாகவும் பொறுப்போடும் கைபேசி பயன்படுத்துவதை குழந்தைகள் பார்ப்பதன் மூலம், அவர்களும் அதைப் பின்பற்றத் தூண்டப்படுவார்கள்.
அருட்சகோதாரிகளும் நான்கு நபர்களும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு, விசாரணைக்காக உள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மூன்று இளம் பெண்களும் தற்போது துர்க்கில் உள்ள பெண்கள் நலக் குழுவின் காவலில் உள்ளனர்.