"பல இடங்களில் வீடுகள் அழிக்கப்படுகின்றன, எல்லா முகங்களிலும் காயங்களின் வடுக்கள், சமூகங்கள் இங்கும் அங்குமாய் பிரிந்துள்ளனர் என்று (UISG),அறிக்கை கூறுகிறது. இதில் "பெண்களும் குழந்தைகளும் பெரும்பாலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்" .
2023 இன வன்முறையின் அதிர்ச்சி மற்றும் பேரழிவிலிருந்து இன்னும் மீண்டு வருபவர்களுக்கு, வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் கத்தோலிக்க திருஅவையின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக நிற்கிறது.
கடுகுச் செடி கேதுரு மரம் போல வானத்தை நோக்கி நேராக வளராது. மாறாக, அதன் கிளைகள் நான்கு பக்கமும் படந்து பெரும் குடைபோல் காட்டியளிக்கும். ஒரு காலத்தில் திருஅவையும் இறையரசின் ஒப்புவமையாக உலக முழுவதும் தழைத்து வளர்ந்து மானிடருக்கு மீட்பின் அடையாளமாக விளங்கும் என்பதை இயேசு விவரிக்கிறார்.