பூவுலகு உலக பால் நாள் 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது. இது பால் பண்ணையுடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்குக் கவனம் செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பசிபிக் பகுதியின் பூர்விகமாக கொண்ட ஆசீர்வதிக்கப்பட்ட பீட்டர் டோரோட்டுக்கு புனிதர் பட்டம் வழங்க வத்திக்கான் அங்கீகரித்துள்ளது.