தாழ்மை, கீழ்ப்படிதல், மன்னிப்பு, அடிமைத்தனத்திலிருந்து விடுபடுதல், புனிதத்தைக் கடைப்பிடித்தல், ஆவியில் வாழ்வது, நற்கருணை மற்றும் அன்னை மரியிடமிருந்து பலம் பெறுவது போன்ற தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.
கிறிஸ்தவ நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, 1745-ஆம் ஆண்டு கிறிஸ்துவ மதத்தில் மாறி, “தேவசகாயம்” எனப் பெயரிட்டு லாசரு என்றழைக்கப்பட்டார். (தமிழில் தேவசகாயம் என்றால்- “கடவுள் என் உதவி" என்பது பொருள்.