மேலும் இது நரம்பு பதற்றம், தூக்கமின்மை, அமைதியின்மை மற்றும் பிற கவனிக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஒலி மாசுபாட்டின் விளைவாக உயர் இரத்த அழுத்தம் பொதுவானது, மேலும் இந்த உயர் இரத்த அழுத்தமும் மாரடைப்பை ஏற்படுத்துகிறது.
கோடை விடுமுறை என்றால் நம்மில் பலர் பகலில் வீட்டைவிட்டுக்கூட வெளியே வர மாட்டோம். அந்த அளவுக்குக் கோடையின் தாக்கம் இருக்கும். காலநிலை மாற்றத்தால் தற்போது வருடா வருடம் அந்தக் கோடையின் வீரியம் அதிகரித்துக்கொண்டே போவதும் விளைவுகளை மோசமாக்குகிறது. அவ்வளவு ஏன், அதிகப்படியான வெப்பத்தாலும் தண்ணீர் தாகத்தாலும் சில நேரங்களில் உயிரிழப்புகள்கூட நடக்கிறது
சில பூக்கள் கண்ணுக்கு இன்பமாக இருக்கலாம், ஆனால் அவை அழுகும் சதை வாசனையை வெளியிடுகின்றன, இது மிகவும் தாங்க முடியாதது என்றால் உங்களலால் நம்ப முடிகிறதா..?