அருள்பணி. அன்புசெல்வம் வழங்கும் இந்த உயிர்ப்பு பெருவிழா சிந்தனையை கேட்டு மகிழுங்கள். மீட்பின் பாதையில் நாமும் ஆண்டவரோடு நடைபோட இந்த உயிர்ப்பின் ஞாயிறு ஒரு தொடக்கமாக இருக்கட்டும்.
இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார்