பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்துவின் நியமனம் மதுரை மறைமாவட்டத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்குகிறது.தொலைநோக்கு பார்வை, மறைப்பணியாளருக்கே உரித்தான ஆர்வம் மற்றும் நம்பிக்கையில் ஊறிய ஒரு பாரம்பரியத்துடனும் புதிய உத்வேகத்துடனும், பணித்துவ சிந்தைனையோடும் புதிய எழுச்சியோடும் செயலாற்ற உள்ளது.