சிந்தனை மறதி- ஆசீர்வாதம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.11.2024 காயம் பட்டதை மறந்து விடுங்கள் ஆனால் கருணையை மறந்து விடாதீர்கள்.
சிந்தனை வாழ்க்கையின் வசந்தம் ..! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 11.11.2024 “வாழ்க்கை பயணத்தில் முடிவுகள் என்று எதுவும் இல்லை
சிந்தனை கைபேசி அடிமை ...! || || திருமதி ஜெய தங்கம் -ஆசிரியர், பழனி | 24.07.2024 சாதனை என்ற வார்த்தையாய் நெருங்கும் போது, சோதனை என்ற வார்த்தையாய் கடக்க வேண்டும்.
சிந்தனை வாழ்க்கை வாழ்வதற்கே ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 23.07.2024 பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
சிந்தனை மனிதம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 02.07.2024 அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் உண்டு. இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் இல்லை.
சிந்தனை புரிதல் என்றால் என்ன ? ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 01.07.2024 புரிதலில்தான் அன்பும், கருணையும் அழகாய் மலர்கிறது.
சிந்தனை பாச உறவுகள் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 27.06.2024 அன்பு என்னும் நூலால் பின்னப்பட்ட உறவு வலையே குடும்ப உறவு. குடும்பத்தினரிடம் அன்பைப் செலுத்துவதும் பிரச்னைகளை மனம்விட்டுப் பேசித் தீா்த்துக்கொள்வதும் நல்ல குடும்ப அமைப்புக்கு அழகு.
சிந்தனை அன்பு ஒரு அழகியல் || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 28.05.2024 மனிதன் பிறவி எடுத்து வந்ததே அன்பாக இருப்பதற்கும், பிறர் குற்றத்தை மன்னிப்பதற்கும், புண்ணியம் செய்வதற்கும் தானே தவிர வேறு எதற்கும் இல்லை
வரும் யூபிலி ஆண்டு, அனைத்து மக்களுக்குமான உண்மையான மனமாற்றத்தின் காலத்தைக் கொண்டுவரவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ் நம்பிக்கை