திருவிவிலியம் துணிந்து செய்வோமா நற்செயல்களை? | அருட்பணி.குழந்தைஇயேசு பாபு | Daily Reflection நல்லனவற்றை செய்ய நமக்குப் பிறருடைய அங்கீகாரம் தேவை என நினைத்தால் நம்மால் நற்காரியங்கள் செய்யவே முடியாது. எனவே பிறருடைய அங்கீகாரத்தையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் மனத்துணிவோடு நற்செயல் புரிய கற்றுக்கொள்வோம்.
புதியமனிதர் தோட்டப் பணியாளர்களின் பாதுகாவலர் | ஆகஸ்ட் 23 | RVA Tamil Podcast | Veritas Tamil புனித லீமா ரோஸ் அவர்களை பற்றி தெரியுமா? வாருங்கள் இந்த ஒலியோடையைக் கேளுங்கள்!