மனித கண்ணியத்தைப் பாதுகாக்கவும், வறுமையின் சுழற்சியை முடிவுக்குக் கொண்டு வரவும், அமைதியை மேம்படுத்தவும் மத நல்லிணக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை வளர்க்க திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
நல்லனவற்றை செய்ய நமக்குப் பிறருடைய அங்கீகாரம் தேவை என நினைத்தால் நம்மால் நற்காரியங்கள் செய்யவே முடியாது. எனவே பிறருடைய அங்கீகாரத்தையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் மனத்துணிவோடு நற்செயல் புரிய கற்றுக்கொள்வோம்.