இன்றைய குடும்பங்கள் நம்பகமான மற்றும் உண்மையான வழிகாட்டுதலைத் தேடி வருகின்றன என்று கூறிய அவர், இந்த இணையதளம் குடும்பங்களின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் அவர்களுக்கு “நம்பிக்கையின் அடையாளமாகவும்”, துணையாகவும் விளங்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வாழ்க்கையின் ஒவ்வொரு சூழலையும் சரியாகப் புரிந்து, சிந்தித்து, சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் அரிய திறனே அறிவு கூர்மை. நுண்ணறிவும் தெளிந்த சிந்தனையும் மனிதனை வெற்றிப் பாதைக்கு வழிநடத்துகின்றன.