குடும்பம்

  • இசைவு தரும் இசை! | Devadas

    Jul 13, 2021
    சோகத்தில் கசிந்துருகி, உள்ளம் பாடும் பாடலைக் கேட்கும் மனமானது ஒருவித சுகம் பெறுகிறது. அந்தச் சுக அனுபவத்தில் மூழ்கி எழும்போதுதான் மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
  • நம் குடும்பங்களும் கோவில்களே! | Rosammal

    Jul 06, 2021
    பிப்ரவரி மாதம் 8 ஆம் நாள் உலகத் திருமண நாளாகக் கொண்டாடப் படுகிறது. திருமண வாழ்வுக்கு அடிப்டையாக இருப்பது அன்புதான், ஆபிரகாம் தனது ஆழமான நம்பிக்கையில் தனது குடும்பத்தைக் கட்டி யெழுப்பினார்.
  • சக்திவாய்ந்த தலைவரின் குணங்கள் | Leadership

    Jun 22, 2021
    உங்களை அல்லது உங்கள் சித்தாந்தத்தைப் பின்பற்ற கணிசமான எண்ணிக்கையிலான நபர்களைப் பெறுவது இந்த நாட்களில் தங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேற விரும்பாத ஒரு பணியாகும்.
  • யோகா? ஆஹா! | Emalda

    Jun 21, 2021
    2015 ம் வருடம் இதே நாளில் நாடு முழுவதும் மக்கள் ஆர்வத் துடன் வயது வித்தியாசம் இல்லாமல் யோகா செய்தனர். மக்களோடு மக்களாக மக்களின் பிரதிநிதி பாரதப் பிரதமர் மோடி அவர்களும் யோகாசனம் செய்து யோகாவின் மேன்மையை நாடறியச் செய்தார். இந்தப் பரபரப்பு ஏற்பட்டு ஒரு வருடமாகிறது. யோகாசனம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டது.
  • சிக்கல்களை கையாளும் யுக்தி!

    Apr 16, 2021
    வாழ்க்கையை சில நேரங்களில் ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி போல உணர முடியும். மற்ற நேரங்களில், எல்லா இடங்களுக்கும் எங்கும் செல்லும் ஒரு பஸ் போல உணர்கிறது, ஆனால் திரும்பிச் செல்ல முடியாது.
  • களைய வேண்டிய கட்டுக்கதைகள் | Office

    Apr 16, 2021
    தொழில் கட்டுக்கதைகள்- சமூகம் உண்மை என்று நம்புவதை நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். எவ்வாறாயினும், நம் இதயங்களை ஆராய்ந்தால், அவற்றில் பெரும்பகுதி பொய்யானது மற்றும் ஏமாற்றங்களைச் சார்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்வோம். அவர்களை எவ்வாறு கேள்வி கேட்பது மற்றும் நிச்சயமாக அவற்றை சரிசெய்வது எப்படி என்பதை இதில் பாப்போம்.
  • நான் பயனற்றதாக உணரும்போது..... | Family

    Apr 16, 2021
    அன்றாட வாழ்க்கை மற்றும் வணிகம் முழுவதும் நீங்கள் எவ்வளவு வெற்றிகரமாக இருந்தாலும், சாதனை அல்லது வெற்றி உங்களுக்கு மனிதநேயத்திலிருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தராது.
  • வீட்டு வேலைகளில் சலிப்பா? இதை செய்து பாருங்கள்!

    Apr 16, 2021
    தற்போது, உலகம் ஓய்வில் உள்ளது. கொரோனா நோயின் பயம் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பூட்டப்பட்டவை. வைரஸ் பரவும் செயல்முறையை மெதுவாக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் விளைவாக, குறைந்த பாதிக்கப்பட்ட நோயாளிகள் மட்டும் கட்டுப்பாட்டில் இருப்பார்கள்.
  • அம்மா என்றால் சும்மாவா! | Dhanaseeli

    Apr 13, 2021
    மே மாதம் என்றாலே கோடை விடுமுறையும் கொளுத்தும் வெயிலும் எல்லோருக்கும் ஞாபகம் வரும். குளிர்பானங்களும், குளிர்ச்சியான கனி வகை களும் ஆங்காங்கே கடைகளில் நமக்காகக் காத்திருக்கும். ஊட்டி, கொடைக்கானல், ஒகனேக்கல் போன்ற சுற்றுலாத் தலங்கள் களைகட்டும்.
  • இன்றாவது விழித்துக்கொள்! | Infant Shiny

    Mar 29, 2021
    இந்திய இளைய சமுதாயமே
    இதுவரை நீ சாதிக்க நினைத்ததுண்டா?
    உனது சிறகுகளுக்கு பலம் உண்டு
    சுமைகளை சுகமாக்கும் திறன் உண்டு
    நடுக்கடலில் நங்கூரமிட்டாலும்
    புரட்டிப் போடும் ஆற்றல்
    புயலே உனக்கு என்றும் உண்டு
  • இன்னக்கி இது தேவையா? என்ன சொல்றீங்க! | ஜெயசீலி

    Mar 22, 2021
    தூண்டுகோலாக இருந்திடுங்கள். வாழ்க்கையின் வெற்றிகள் நம்மை உத்வேகப்படுத்தும். தோல்விகள் நமக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும். இந்த இரண்டும்தான் வாழ்க்கைப் புதிர்களைக் கட்டவிழ்க்க நினைக்கும் நம் முயற்சிகளுக்குக் கிடைக்கும் பரிசுகள் மொத்தத்தில் இந்த இரண்டும்தான் மனிதனை வாழ்வின் உயர்ந்த நிலைகளுக்கு எடுத்துச் செல்கின்றன.
  • புன்னகை என்ன விலை? | Dr. ஃபஜிலா ஆசாத் I Smiley Store

    Jan 23, 2021
    உங்கள் புன்னகயால் நீங்கள் இந்த உலகத்தை மாற்றுங்கள். உலகம் உங்கள் புன்னைகையை மாற்ற இடம் கொடுத்து விடாதீர்கள் – கோன்னர் ஃப்ரான்ட்டா.
  • இரட்டைக் கிளவி I A.H. யாசிர் அரபாத் ஹசனி | Short Story

    Jan 06, 2021
    இடி, மின்னல், மழையென இரவு கழிந்தது.அனிஃப் எழுந்தார். அருகில், மனைவி நன்கு அசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தடத்தின் சப்தம்மனைவியின் உறக்கத்தைக் கெடுத்துவிடும்என்பதற்காக கால் தடத்தின் சப்தத்தை குறைத்துக் கொண்டுகுளிக்கச் சென்றார்.
  • பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை | பெருமாள்முருகன் | புத்தக விமர்சனம் | எழுத்தாளர் சசிதரன் | Book Review

    Dec 23, 2020
    “தன்மக்களை எந்தக்கணத்திலும் எதிரிகளாக்கி, துரோகிகளாக்கும் வல்லமை படைத்தது அரசாங்கம்”.
  • யவனி | தேவி யசோதரன் | எழுத்தாளர் சசிதரன் | புத்தக விமர்சனம் | Book Review

    Dec 21, 2020
    "Empire" என்ற ஆங்கில புத்தகத்தின் மொழிபெயர்ப்பு தான் இந்த யவனி. இந்த புத்தகத்தைப் பல தடவை நூலகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் கடந்த வாரம் தான் எடுத்தேன். இந்த புது வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். வரலாற்று நாவல் என்றாலே ஒருவிதமான tension அடுத்து என்ன நடக்குமோ என்று.