கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்
This year's theme, 'Know Dementia, Know Alzheimer's,' continues on from the 2021 campaign, which focused on diagnosis, the warning signs of dementia, the continued effect of COVID-19 on the global dementia community and more.
ஆகஸ்ட் 12 அன்று சர்வதேச இளைஞர் தினம் உலகம் முழுவதும் சில இளைஞர்கள் அனுபவிக்கும் சிரமங்களை மையமாகக் கொண்டுள்ளது. ஆறு முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிப் பேர் அடிப்படை வாசிப்பு மற்றும் கணிதத் திறன்களைக் கொண்டிருக்கவில்லை மற்றும் குழந்தை பருவ வறுமை இன்னும் உலகளவில் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.
இந்தியாவில் தேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7 அன்று கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 7 ஏன் என்றால், 1907 ஆம் ஆண்டு வங்காளத்தில் சுதேசி இயக்கம் வெளிநாட்டுப் பொருட்களைப் புறக்கணிக்கவும், இந்தியத் தயாரிப்புகளை நம்பியும் தொடங்கிய நாளாகும். 2015ல், பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள நெசவாளர்கள் மற்றும் கைத்தறிப் பொருட்களின் முயற்சிகளைப் பாராட்டி முதல் தேசிய கைத்தறி தினத்தை தொடங்கி வைத்தார்.
மன இறுக்கப் பெருமை நாள் முதன் முதலில் 2005 ஆம் அண்டு கொண்டாடப்பட்டது. மன இறுக்கத்தினால் பாதிப்பு ஏற்பட்டவர்களும் இந்த சமூகத்திற்கு பல வகையில் வர்ணம் கொடுக்கிறார்கள். வானில்லைக் கொண்டுவருகிறார்கள். அவர்களும் எல்லாவற்றிற்கும் தகுதியானவர்கள் என்பதனை உணர்த்தவே அஸ்பிஸ் பார் ப்பிரிடம் என்ற அமைப்பினால் இந்த நாள் உருவாக்கப்பட்டது.
உலக மூளைக்கட்டி நாள்
உலக மூளை கட்டி நாள் 2000 ஆண்டு முதல் ஜூன் 8 கடைபிடிக்கப்படுகிறது. சராசரியாக உலகம் முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருக்கும் மேலானவர்களுக்கு மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்படுகிறது.
ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவி சிறுவர்களுக்கான பன்னாட்டு நாள் (International Day of Innocent Children Victims of Aggression) என்பது 1982 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இது ஆண்டுதோறும் சூன் 4 அன்று ஐக்கிய நாடுகளால் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும்.
உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட வேண்டும் எனக் கருதி 1994 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதியை உலக பெற்றோர் நாளாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. அன்றாட வாழ்க்கையில் பொறுப்பான பெற்றோரின் முக்கிய பங்கை இந்த நாள் அங்கீகரிக்கிறது.