தெரிஞ்சுகோங்க | 5 Facts & Truths | Episode- 5
1.வித்தியாசமான தெய்வங்கள் இந்தியாவில் நீண்ட காலமா கவே பறவை- பாம்பு வழிபாடு உண்டு. இதுபோல பண்டைய எகிப் தில் பூனையை புனிதமாகக் தெய்வமாக வழி பட்டனர். பூனைக்கு கோவில்கூட கட்டப்பட்ட தாம். அதோடு பூனையைக் கொல்வோருக்கு கடுமை யான தண்டனை வழங்கப்பட்டதாம்.அதுபோலவே பண்டைய எகிப்தில் முதலையை தெய்வமாக வழிபட்ட பழக்கமும் இருந்தது.விலங்குகள் மீது ஏற்பட்ட பாசம் மட்டுமல்ல. பயமும் வழிபாட்டிற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
2. சில வித்தியாசமான போட்டிகள் குதிரைப்பந்தயம் பல நாடுகளில் பிரபலம். ரேக்ளா ரேஸ். கார் ஒட்டும் போட்டி மோட்டார் சைக்கி ரேஸ். இவையெல்லாம் நாம் அறிந்த ஒன்றே. இதுபோல தென் ஆப்பிரிக்கா நாட்டில் 'நெருப் புக் கோழி ரேஸ்' நடை பெறும். இவை வேகமாக ஒடும். அரபு நாடுகளில் ஒட்டக ஒட்டப் பந்தயம் நடை பெறும். இங்கிலாந்தில் முயல் ஒட்டப் போட்டியும் நடை பெறும். நாயை விட்டு துரத்தி முயலை வேகமாக ஓடச் செய்வார்கள். 150-க்கும் மேலான ஆண்டு களில் இது தொடர்ந்து நடைபெறுகிறது. வெற்றி பெறும் முயலுக்கு வழங்கப்படும் கோப்பை வாட்டர்லூ கோப்பை எனப்படுகிறது. நெப்போலியனை வாட்டர்லூ போரில் நெல்சன் தோற்கடித்ததன் வெற்றி நினைவே இப்போட்டி எனப்படுகிறது.
3.பில்கேட்ஸ் மிகப்பெரிய உலக பணக்காரர். இவரது ஒருமாத லட்சம் டாலர் தனது 20ஆம் வயதில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சும்ப்யூட்டர் தொழிலில் இறங்கியவர். வருவாய் எவ்வளவு தெரியுமா? 30 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது 300 இவரது நிறுவனம் மைக்ரோ சாஃப்ட் சாஃப்ட்வேர் தயாரிப்பில் நம்பர் ஒன் நிறுவனம் இது. இளம்வயதில்இத்தனை சம்பாதித்தவர் யாருமே இல்லை.
4.வினோத தவளை தவளைகள் சில பழுப்பு நிறம். சிலவகை பச்சை வண்ணம் கொண் டவை, அபூர்வ வகையாக நீல நிறத்திலும் தவளை உண்டு. இவ்வகை சீனா, மியான்மர் (பர்மா) நாடுகளில் காணப்படுகிறது. இது ஒரு மரத்தில் இருந்து அடுத்த மரத்திற்கு பறப்பது போல் தாவிச் செல்லும் திறன்மிக்கது. 10 முதல் 20 அடி தூரம் பறக்கும்.
5.ஜப்பானியர் நாம் தேதி மாதம் - ஆண்டு (15.6.1947) என எழுதுவோம். ஆனால் ஜப்பானில் முதலில் ஆண்டு. மாதம், பிறகுதான் தேதி என எழுதுகின்றனர். வீரர்கள் நினைவாக கட்டப்பட்ட இந்த கேட் எங்க இருக்கு? அடுத்த ஷோவில்..
Follow Radio Veritas Tamil Service At Facebook: http://youtube.com/VeritasTamil Twitter: http://twitter.com/VeritasTamil Instagram: http://instagram.com/VeritasTamil SoundCloud: http://soundcloud.com/VeritasTamil Website: http://www.RadioVeritasTamil.org Blog: http://tamil.rvasia.org **for non commercial use only** மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.