வேரித்தாஸ் செய்திகள் || Veritas Tamil News || 31.05.2024

 தலைப்பு செய்திகள் 

  1. இறையழைத்தல் என்ற கொடை பாதுகாக்கப்பட மற்றும் வளர்க்கப்பட வேண்டும் என்று உறைந்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ்.
  2. இறைவேண்டல் மற்றும் உரையாடல் வழி, அமைதிக்காக உழைத்திடுங்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ்.
  3. ஆப்பிரிக்கா நம்பிக்கையின் நிலமாகத் திகழ்கிறது என்று கூறியுள்ள கர்தினால் பியெத்ரோ பரோலின்.
  4. மத்திய சஹேலில் குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள் 70% அதிகரிப்பு!
  5. இத்தாலியில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பொருள் பற்றாக்குறையில் வாழ்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ள உலகளாவிய குழந்தைகள் நல அமைப்பு.

குரல்: ஜுடிட்

ஒலித்தொகுப்பு: ஜோசப்

Follow Radio Veritas Tamil Service At

Facebook: https://www.facebook.com/VeritasTamil
Twitter: https://twitter.com/VeritasTamil
Instagram: https://www.instagram.com/veritastamil/
SoundCloud: http://soundcloud.com/VeritasTamil
Website: http://tamil.rvasia.org
Blog: http://www.RadioVeritasTamil.org​​​​​

for non-commercial use only

Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.
Google Play: https://bit.ly/3lg9uIQ 
Apple Store: https://apple.co/3jakDbi​​

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.

Comments

கண்ணன்சேகர் (not verified), May 31 2024 - 12:21pm
செய்திகளில் கிருத்துவ செய்திகளுடன் பொதுவான செய்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
ப.ஜோதிலெட்சுமி… (not verified), May 31 2024 - 12:28pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இனிய இதயங்கள் அனைவருக்கும் வணக்கங்களும் வாழ்த்துகளும்......வேரித்தாஸ் தமிழ்ப்பணி தரும் உலக செய்திகள் அனைத்தும் பயனுள்ள தகவல்களாக இருக்கிறது...திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறை அழைத்தல் மற்றும் அது வலியுறுத்தும் கொள்கைகள் பற்றியும் அருட்சகோதரி சிறப்பாக வாசிக்கிறார்.குழந்தைகளுக்கு எதிரான உரிமை மீறல்கள்.ஆப்பிரிக்கா நம்பிக்கையின் நிலமாக திகழ்கிறது.இறை வேண்டல் மற்றும் உரையாடல் வழி அமைதி.இறை அழைத்தல் கொடை. போன்ற பல்வேறு நிகழ்வுகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.வாழ்த்துகளும். நன்றிகளும்...ப.ஜோதிலெட்சுமி தேவனூர் அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு