புனிதர்களின் பாதையில்..

மக்கள் இறந்த ஒருவனைப் புதைத்துக் கொண்டிருந்தபொழுது, அந்தக் கொள்ளைக் கூட்டத்தினரைக் கண்டார்கள்; எனவே அவன் பிணத்தை எலிசாவின் கல்லறையில் போட்டு விட்டு ஓடினர். எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டவுடனே அந்த ஆள் உயிர் பெற்று எழுந்து நின்றான்.

2 அரசர்கள் 13-20.

 

ஆண்டவரே உம்மையே நேசிக்கிறேன். உம்மையே ஆராதிக்கிறேன். என் பெயர் கொண்ட புனிதர், எனக்கு காவலாக இருக்கும் தூதர், நான் வணக்கம் செலுத்தும் அன்னை மரியாள், சகல புனிதர்கள் புனிதைகள் வாயிலாக நாங்கள் வேண்டும் மன்றாட்டுக்கள் எங்களுக்கு கிடைக்க செய்யும் . இவர்களின் துணையோடு விண்ணக வாழ்வுக்கு எங்களை தகுதியுள்ளவர்கள் ஆக்க வரம் தாரும். ஆமென்.