நாம் தொடர்ந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகையில் கவனம் செலுத்துகிறோம். எலியா இறைவாக்கினர் அற்புதமாக விண்ணகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதால், ஆண்டவரின் நாளுக்காக மக்களைத் தயார்படுத்துவதற்காக அவர் உலகம் அழியும் முன் திரும்பி வருவார்
ஆண்டவரைத் தேடுபவர்களுக்குக் கடவுள் ஆசீ வழங்குவதாக வாக்களிக்கிறார். ஆண்டவர் மீட்பராக வரும்போது நீதிமான்களுக்கு அவர்களின் நற்பணியை முன்னிட்டு வெகுமதிகள் வழங்கப்படும்
இந்திய கத்தோலிக்க திருஅவை பெண் குழந்தைகளுக்கு எதிரான இப்பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முறைகேடுகளை எதிர்த்துப் போராடவும் கடினமாக உழைத்து வருகிறது
சுற்றுச்சூழல், பல்லுயிர் மற்றும் பலவற்றை நிலைநிறுத்துவதில் மலைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதற்காக ஆண்டுதோறும் டிசம்பர் 11 அன்று சர்வதேச மலைகள் தினம் கொண்டாடப்படுகிறது
மேலும் கடவுள் தம் வல்லமையை அவருக்கு மட்டும் சொந்தாமக்கிக் கொள்ளாமல், வல்லமையைக் கேட்கிறவர்களுக்கும் கடவுள் அதை பகிர்ந்தளிக்கிறார் என்பதை உறுதிப்படுத்துகிறார்.