திருவிவிலியம் தூய ஆவியார் அருளிய ஞானம் நம்மில் ஒளிரட்டும் | ஆர்.கே. சாமி | VeritasTamil உள்ளத் தூய்மையின் மேன்மையை எடுத்துரைத்த ஆண்டவரே, உலகம் சாராத உம் சீடராக வாழ, தூய எண்ணத்தால் எனது சொல், செயல் அனைத்தும் நீர் தந்த ஞானத்தின் வெளிப்பாடாக இருக்க தூய ஆவியார் எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.
சட்டத் துறையில் சிறந்து விளங்கியதற்காக 'இளம் சாதனையாளர்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் சகோதரி ஷீலா | Veritas Tamil