இந்த வார இறைவார்த்தை | திருவெளிப்பாடு 3:19,20 | VeritasTamil

நான் யார் மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே, நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு. இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்.

திருவெளிப்பாடு 3:19,20

சிந்தனை: அருள்பணி. கென்னடி SdC

ஒலித்தொகுப்பு & படத்தொகுப்பு: ஜூடிட் லூக்காஸ்

 

Youtube: http://youtube.com/VeritasTamil​​

Facebook: http://facebook.com/VeritasTamil​​

Twitter: http://twitter.com/VeritasTamil​​

Instagram: http://instagram.com/VeritasTamil​​

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil​​

Website: http://tamil.rvasia.org​​

 

Please download the new Radio Veritas Asia mobile app at Google Play and Apple Store.

Google Play: https://bit.ly/3lg9uIQ

Apple Store: https://apple.co/3jakDbi

 

**for non-commercial use only**

 

மேலும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? www.tamil.rvasia.org என்னும் வேரித்தாஸ் தமிழ்ப்பணியின் இணையதள முகவரிக்கு வாங்க.